தமிழ் நெஞ்சங்களின் இதயங்களைத் தாலாட்டும் இசைச் சங்கமம்தான் முக்கடலும் சங்கமிக்கும் தென்குமரியில் உதித்த நமது தமிழோசை FM.

வானொலி மூலம் தேனினும் இனிய தமிழோசையை உலகெங்கும் பரப்பிடவேண்டும் என்ற நோக்கத்துடனும் உலகெலாம் விரிந்து பரந்திருக்கும் தமிழ் உள்ளங்களை இணைக்கும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டதே நமது தமிழோசை FM.

தமிழர்  பண்பாடு, இலக்கியம், வரலாறு, பொதுஅறிவு, ஆன்மிகம் என அத்துணையும் கலந்த பல்சுவை விருந்து என்றென்றும் உங்களுக்காக….

தமிழோசை FM

இது எட்டுத்திக்கும் எதிரொலிக்கட்டும் உங்கள் ஆதரவுடன்…

 

என்றும் அன்புடன்,

முனைவர் ரத்னமாலா புரூஸ் MSc.,MBA.,ME.,MPhil,PhD.,

நாகர்கோயில்.

எமது வெளியீடுகள்